நினைத்தது
தெரிந்து கொண்டே ஆகவேண்டிய உயிர்காக்கும் முக்கிய குறிப்புகள்
ஆம் நாம்தான் நமது உடலின் புற்றுநோய் கிருமிகளுக்கு அவற்றிற்கு பிடித்த விதவிதமான விருந்து வைத்துக் கொண்டிருக்கிறோம். கேன்சர் என்று கேட்கும்போதே கூட வரும் வார்த்தைகள் கீமோதெரபி, ரேடியேஷன். இவற்றை மட்டுமே கேன்சருக்கு எதிராக முயற்சி (மட்டுமே) செய்துவரும் சூழலில் அமெரிக்காவில் இருக்கும் Johnhopkins மருத்துவமனை கடைசியாக வேறு சில வழிகளும் இருக்கிறது என்று சொல்லியுள்ளனர்.
1.ஒவ்வொரு மனித உடலில் இருக்கும் கேன்சர் கிருமிகள் லட்சக்கணக்காக பெருகும் வரையில் மருத்துவ பரிசோதனைகளில் தெரிவதில்லை. டாக்டர்கள் தங்களது பேஷன்ட்களிடம் கேன்சர் முற்றுலுமாக அழிக்கப்பட்டுவிட்டன என்றால் நமது விருந்தாளி கண்டுபிடிக்கப்படும் அளவு வளரவில்லை என்பது மட்டுமே நிஜம்.
2.நமது விருந்தாளிகள்(கேன்சர் கிருமிகள்) நமது வாழ்நாளில் நமது உடலுக்கு 6 முதல் 10 முறை வருகை தருகின்றன. என்னவோ நாம் கோக், பெப்சி குடுத்து கூப்பிட்டமாதிரி.
3.நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்வரை அவை வாலாட்டாமல் திரும்பி போய்விடுகின்றன. நம் வீட்டில் நல்ல ராஜபாளையம் மற்றும் டாபர்மேன் வகை நாய்கள் இருக்கும்வரை திருடன் திருட முடியாமல் திரும்பப் போய்விடுவதைப் போல.
4. புற்றுநோய் வருவதற்கு காரணம் உண்டா என்ன? நிச்சயம் உண்டு. அதில் முக்கியமானதாக நியூட்ரிசியன்ஸ் (புரதம்) பற்றாக்குறையை கூறலாம். இதற்கு பரம்பரை, சுற்றுச்சூழல், உணவு, வாழ்க்கைமுறை என பல காரணம் உண்டு.
5. இந்த பற்றாக்குறையை நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்திக் கொள்வதின் மூலம் சரி செய்யலாம். எப்படி என்ற கேள்வி எப்பவும் போல வந்திருக்குமே. வேறென்ன ‍அதேதான்  உணவு.
6. கீமோதெரபி மூலம் நடத்தப்படும் என்கெளன்ட்டரில் கேன்சர் கிருமிகள் கொல்லப்படுவதோடு எலும்பு மஜ்ஜை, ஜீரண உறுப்புகள் போன்றவற்றில் வளரும் சில நல்ல அணுக்களும் போட்டுத்தள்ளப் படுகின்றன. இதனால் வேறென்ன, நமது குடல், கிட்னி (தலையில் இருப்பது இல்லை), இருதயம் போன்றவை மண்டையைப் போடும் வாய்ப்பு மிக அதிகம்.
7. ரேடியேஷன் கேன்சர் கிருமிகளை அழிக்கும் போது உடலின் வெளிப்பகுதியில் உள்ள பல நல்ல அணுக்கள், திசுக்கள் போன்றவற்றை ஸ்வாஹா செய்து விடுகிற்து. தனக்கு ஒரு கண் போனாலும் பக்கத்தில் இருப்பவருக்கு 2 கண் போகணும் என்பது குறிக்கோள்.
8. கேன்சரின் ஆரம்பக்கட்டத்தில் கீமோதெரபி, ரேடியேசன் போன்றவை கேன்சரின் அளவைக் குறைக்கும் என்பது நிஜம். இருந்தாலும் தொடர்ந்து உபயோகம் எந்த பயனும் இல்லை.
9. இந்த தொடரும் சிகிச்சையினால் உடலில் தங்கும் சில கெமிக்கல்ஸினால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி ஒன்று குறையலாம் இல்லை மொத்தமாக அழிக்கப்படலாம். இது வேறு சில வியாதிகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கும்.
10.இந்த சிகிச்சை முறைகளினால் கேன்சர் கிருமிகள் உருமாற்றம் அடைகின்றன். நம்ம தலைவர் சிவாஜியில் இருந்து M.G.R ஆன மாதிரிதான். நான் நிரந்தரமானவன் எனக்கு ஒரு அழிவில்லை என்று பாடிக்கொண்டே அவை ஆடிக்கொண்டிருக்கும். ஆபரேஷன் என்று யோசிப்பது புரிகிறது. நம்ம தலைவர் எத்தனை ஆபரேஷன் வைத்தாலும் முளைத்து வந்துகொண்டிருப்பார்.
11. ஏதோ வழி என்று சொல்லிவிட்டு ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று யோசிப்பது புரிகிறது. கிளைமேக்ஸ் வந்தாகிவிட்டது. ஒரே வ‌ழி கேன்ச‌ர் கிருமிக‌ளுக்கு சாப்பாடு போடாம‌ல் இருப்ப‌துதான்.
12.கேன்சர் கிருமிகளுக்கு உணவளிப்பவை
a. சர்க்கரை  கேன்சர் கிருமிகளின் கொடை வள்ளல் சர்க்கரையை  நிறுத்துவோம். கேன்சர் கிருமிகளை  பட்டினி போடுவோம். (அவ்ளோதாங்க) அதற்கு பதிலாக தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை உபயோகப்படுத்துவது ரொம்பவும் நல்லது. முயற்சி செய்து பாருங்களேன்.
b. உப்பு  ஆமாங்க இதுவும்தான். டேபிள்சால்ட் எனப்படும் உப்பை வெள்ளையாக்க கலக்கப்படும் கெமிக்கல் வேறென்ன அதுவும் கெடுதல்தான். (ஏங்க உப்புன்னா வெள்ளையாத்தானங்க இருக்கும் அதுவுமாங்கற உங்க கேள்வி புரியுது. அதுவுந்தாங்க). உப்பில்லா பண்டம் குப்பையிலே னு நம்ம பெரியவங்க சும்மா இருக்காம சொல்லி வச்சுட்டு போய்ட்டாங்க. அப்புறம் எதைத்தான் சாப்பிடறதுன்னு தானே கேக்கறீங்க. நம்மகிட்டதான் கைவசம் கடல் உப்பு இருக்கே. அதாங்க கிலோ 2 ரூபாய்க்கு கிடைக்குமே அதேதான்.
c. அடுத்தது  பால் வெள்ளையா இருக்கற எதையுமே தொடமுடியாது போல இருக்கே. என்னங்க பண்றது. கேன்சர் கிருமிக்கு தேவையான Mucus எனப்படும் முக்கியமான விஷயம் பால்‍-ல கொட்டிக்கிடக்கு. அதனால பாலுக்கு பதிலாக இனிப்பில்லாத சோயாபால் எடுத்துக்கறது பெட்டர்.
d. அசைவம்  வேண்டவே வேண்டாம்.  இல்லை எனக்கு அசைவம் இல்லாத சாப்பாடு யோசிக்கவே முடியாதுன்னு நினைக்கறவங்க மீன், கொஞ்சமே கொஞ்சம் கோழி சேத்துக்கோங்க. எதுக்கும் அசைவம் இல்லாம சாப்பிட்டு பழகுங்களேன். உங்களால் முடியாதா என்ன?
e. உங்க சாப்பாடுல 80% காய்கறிகள் (அது கறி இல்லைங்க காய்கள் மட்டும்தான்), காய் ஜூஸ், தானிய பருப்பு வகைகள், கொஞ்சமா பழ வகைகள் இருக்கற மாதிரி பாத்துக்கோங்க.
மீதி 20% வேகவைக்கப்பட்ட உணவு வகைகள் எடுத்துக்கோங்க. உடலில் ஆரோக்கியமான அணுக்கள் வளர காய்கறி ஜூஸ் ரொம்ப முக்கியம்.பச்சைக் காய்கறிகள் 2,3 தடவை எடுத்துக்கோங்க. தப்பில்லை. ஆனா அதையும் நல்லா கழுவிட்டு சாப்பிடுங்க.
f. காபி, டீ, சாக்லெட்  பெரிய டாடா (பிர்லா, அம்பானி கூட) சேர்த்து சொல்லிடுங்க.
கிரீன் டீ பிடிக்கும்னா எடுத்துக்கோங்க. கேன்சர் வராம தடுக்க உதவும்.
g. தண்ணீர்  இதுகூடவா? அதானே கேள்வி. ஆமாங்க. அதுவும்தான். நல்லா சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மட்டும் குடிங்க.
13. அசைவ உணவு வகைகள் ஜீரணம் ஆகறது கொஞ்சம் லேட் ஆகும் அதோட இல்லாமல் ஜீரண உறுப்புகளுக்கு நிறைய வேலை குடுக்கறதால நம்மல மாதிரிதான் வேலையை பெண்டிங் வச்சிடும். அந்த மாதிரி மிச்சமாகிற உணவு வகைகள் கேன்சர்க்கு ரொம்ப வசதி.
14. கேன்சர் கிருமிகளோட மேற்புறத்தோல் ஒரு கடினமான புரோட்டின் கவர் இருக்கு. நம்ம அசைவம் கம்மியா சாப்பிடறது இல்லை சாப்பிடாம இருக்கறது மூலமா நோய் எதிர்ப்பு கிருமிகளை நேரா இந்த கேன்சர் கிருமிகளோட போராட டைம் குடுக்கறோம். இதுனால கேன்சர் கிருமிகளை அழிக்கறது ஈஸியா இருக்கும்.
15. மத்தபடி மினரல்ஸ் (மினரல் வாட்டர் இல்லைங்க), விட்டமின்ஸ் இதெல்லாம் டாக்டர் ஆலோசனையோட எடுத்துக்கறது நம்ம உடம்பில் இருக்கற போராட்ட குணமுள்ள கிருமிகள் வளர நல்லது. அப்புறம் இந்த போர் வீரர்கள் கேன்சர் கிருமிகளை கவனிச்சுப்பாங்க.
16. இதெல்லாம் விட கேன்சர்‍ன்றது உடம்பு, மனசு சம்பந்தப்பட்ட விஷயம். கொஞ்சம் முன்னெச்சரிக்கையும், நிறைய பாசிட்டிவாவும் இருக்கறது கேன்சர் எதிர்த்து போராட பெரிய பலம் குடுக்கும். நிறைய கோபம், பிடிவாதம், எல்லார் மேலயும் வெறுப்பு இருந்தா என்னங்க பண்ணப்போறோம்? இதுனால நம்ம உடம்புல ஒரு தீவிர தன்மை உருவாகறது கேன்சர்க்கு ரொம்ப செளகரியமா இருக்கும். அதனால வாழ்க்கையா ரொம்ப லைட்டா எடுத்துக்கோங்க. சாதாரணமா இருங்க. எதுக்கும் ஓவரா ரியாக்ட் பண்ணாதீங்க. சந்தோஷமா இருங்க.
17. நம்ம உடம்புல ஆக்ஸிஜன் சரியான அளவுல இருக்கும் போது கேன்சர் அண்டாது. அதுனால உடற்பயிற்சி செய்யறதும், மூச்சுப்பயிற்சி செய்யறதும் ஆக்ஸிஜன் அளவை சரியா வச்சுக்க உதவி செய்யும். ஆக்ஸிஜன் தெரபி‍னு வந்திருக்கற புது வழியும் நல்லதுதான்னாலும் நம்ம கைவசம் வெண்ணையை வச்சிக்கிட்டு எதுக்கு அலையணும். யோகா செய்ங்க, நிறைய நடங்க, புது நண்பர்கள், மனசு விட்டு பேசுங்க. அவ்ளோதான். போயே போச்செல்லாம் இல்லை. வராமலே தடுத்திடலாம் கேன்சர் நோயை. என்ன சொல்றிங்க.
சில முக்கியமான விஷயங்கள்: பெரிய நோ நோ
1. மைக்ரோ வேவ்ல பிளாஸ்டிக் பாத்திரங்கள் கண்டிப்பா வேண்டாம்
2. தண்ணீர் பாட்டிலை ஃப்ரீஸரில் வைக்க வேண்டாம்
3. பிளாஸ்டிக் பேப்பர் சுத்தி மைக்ரோவேவ் ல எதுவும் க்கவேண்டாம்  பிளாஸ்டிக்கு பதிலா ஓவன்க்குன்னே விக்கற பாத்திரங்கள் யூஸ் ண்ணிக்கோங்க. இதெல்லாம் நம்ம நல்லதுக்கு தானேங்க...
ஊன்றுகோல் நிரந்தரத் தீர்வல்ல!
பழங்குடியினர் பட்டியலில் தங்களது ஜாதியும் சேர்க்கப்பட வேண்டும் என்கிற குஜ்ஜர் இனத்தவரின் போராட்டம் தேசிய அளவில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம்.
உலகமே முன்னேறத் துடிக்கும் காலம் இது. வருமானம், வாழ்க்கைத் தரம் உயர்கிறது; கல்வி அறிவு வளர்கிறது; தனி மனிதப் பார்வை விசாலப்படுகிறது; எழுத்தறிவில்லாத கிராம விவசாயியின் மகன் சிலிக்கான் பள்ளத்தாக்கில் கம்ப்யூட்டர் பொறியாளராகப் பணியாற்றும் அளவுக்கு இந்தியாவின் வளர்ச்சி எல்லாவகையிலும் பிரமிப்பூட்டுகிறது. ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் பின்னோக்கி நடைபோட எல்லோருமே விழைகிறார்கள் என்றால் அது இந்த இட ஒதுக்கீட்டுப் பிரச்னையில் மட்டும்தான்.
உயர்ந்த ஜாதி என்று எந்தவித சலுகையும் இதுவரை இல்லாமல் இருந்த பிராமணர்கள் உள்பட இடஒதுக்கீடு கிடைத்தால் நல்லது என்று கருதும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார அடிப்படையில் முற்பட்ட ஜாதியினருக்கு இடஒதுக்கீடு என்று உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி வரை பேசுவதைக் கேட்கும்போது, இடஒதுக்கீடு என்பது அரசியல்வாதிகள் பொதுமக்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளை அபகரிக்கப் பயன்படுத்தும் அஸ்திரம் மட்டும்தானோ என்கிற ஐயம்தான் எழுகிறது.
அரசியல் நிர்ணயசபை விவாதங்களைப் படிக்கும்போது, அன்றைய சட்ட அமைச்சராக இருந்து நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு ஷரத்தையும் முன்மொழிந்து விவாதத்திற்குப் பிறகு அதற்குச் சட்டவடிவம் தந்த டாக்டர் அம்பேத்கர், இடஒதுக்கீடு விஷயத்தில் தெரிவித்த அபிப்பிராயத்தை நினைவுபடுத்துவது அவசியம். ""இடஒதுக்கீடு என்பது ஊன்றுகோல் போன்றது. அதுவே காலவரையின்றி தொடர்ந்தால் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என்பது கானல் நீராகி விடும். சமுதாயத்தின் எல்லா பிரிவினரும் அவரவர் காலில் அவரவர் பலத்தில் நிற்கப் பழக வேண்டும். அதிகபட்சம் பத்து ஆண்டுகளுக்கு மேல் இடஒதுக்கீடு இருக்கலாகாது. அப்படி இருந்தால் அதை வருங்கால அரசியல்வாதிகள் நிரந்தரமாக்கி விடுவார்கள்'' என்பதுதான் அவரது பேச்சின் சாராம்சம்.
டாக்டர் அம்பேத்கரின் தீர்க்கதரிசனம் பலித்துவிட்டது. அறுபது ஆண்டுகளாகத் தாழ்த்தப்பட்டவர்களுக்காக இடஒதுக்கீடு தொடர்கிறது. இனியும் அந்தச் சமுதாயக் கொடுமை மறைந்தபாடில்லை. அதுமட்டுமல்ல, தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு சிலர் மட்டுமே அந்தச் சலுகைகளை மீண்டும் மீண்டும் அனுபவித்து வருகின்றனர்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடும் சரி. சுதந்திரத்திற்கு முன்பு உயர்ஜாதியினராக இருந்த பலர் தங்களைப் பிற்படுத்தப்பட்டவர்களாக மாற்றிக்கொண்டு சலுகைகளை அனுபவிப்பது தான் இப்போது, ""மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்'' என்கிற பிரிவைத் தோற்றுவித்திருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளாக , ""உங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கிறோம்'' என்று கூறி வாக்கு வங்கி அரசியலில் எல்லா கட்சிகளுமே ஈடுபட்டதன் விளைவு, இப்போது இடஒதுக்கீடு என்கிற ஊன்றுகோலில்லாமல் யாருமே நடக்க முடியாத நிலைமை.
அரசியல் நிர்ணயசபை விவாதத்தின்போது டாக்டர் அம்பேத்கர் விடுத்த எச்சரிக்கை எந்த அளவுக்கு தீர்க்கதரிசனமானது என்பதை சமீபத்திய இடஒதுக்கீடு சர்ச்சைகள் தெளிவாக்குகின்றன. கடந்த தேர்தலின்போது, குஜ்ஜர் இனத்தவரைப் பழங்குடியினராக அறிவிப்பதாக ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா அறிவித்ததன் விளைவுதான் சமீபத்திய குஜ்ஜர் கலவரம். உயர்கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு என்கிற மத்திய அரசின் அறிவிப்பின் எதிரொலிதான் மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டம்.
இப்படி இடஒதுக்கீட்டுப் போராட்டங்கள் தொடர்வது ஆரோக்கியமான முன்னேற்றத்துக்கு வழிகோலுமா என்பதுதான் கேள்வி. சமுதாயத்தில் எந்தவொரு பிரிவினரும் பின்தங்கி இருப்பதோ, கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையாமல் இருப்பதோ வருங்கால இந்தியாவிற்கு நல்லதல்ல. அதேசமயம், இடஒதுக்கீடு என்கிற பெயரில் திறமையானவர்கள் பாதிக்கப்படுவதோ, பயனடைந்தவர்கள் மட்டும் மீண்டும் மீண்டும் இடஒதுக்கீட்டின் பயனை அனுபவிப்பதோ ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிகோலாது.
இடஒதுக்கீடு இனியும் தொடர வேண்டுமா? அப்படி தொடர்வதானால் எத்தகைய மாற்றங்களுடன் தொடர வேண்டும்? இடஒதுக்கீட்டின் பெயரால் அரசியல் நடத்துவது சரிதானா? - இதுபோன்ற கேள்விகள் தேசிய விவாதமாக்கப்பட்டு, தெளிவான தீர்வு காணப்பட வேண்டும்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Sweet Pongal
Moong dhal - 1/2 cup.
Rice - 1/2 cup.
Milk
Coconut
cashew
jaggery
raisins (khish-mish - dry grapes)
cardamom
ghee.
Fry the moong dhal (before washing) till it becomes little light brown (it
will start smelling). Then soak rice and dhal separately for 10 minutes.
Thoroghly wash and keep it in cooker with the right water (lesser is o.k)and
cook it seperately (in two different containers). Meanwhile cut coconut in
very small pieces and fry in ghee. Fry cashew and raisins also separately.
Break the jagerry and put in water (very little) and make a syrup. This is
done because sometimes jagerry has mud and stones. After we make the syrup
strain it through tea strainer. Put the rice and dhal in a big vessel and
add milk (may be one cup) and cook it till all the milk gets absorbed. Add
jaggery syrup and again cook till even it gets absorbed. Add three big table
spoons of ghee, powdered cardamon and cook again for a while. Add fried
Serve hot in two cups with a spoon of ghee.
டாம்-ஜெர்ரி போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கியவர்
திருவிளையாடல் ஆரம்பம் - விமர்சனம்
தயாரிப்பு : கே.விமலகீதா
இயக்கம் : ஜி.பூபதிபாண்டியன்
இசை : டி.இமான்
தொழில் அதிபர் பிரகாஷ் ராஜின் தங்கை ஸ்ரேயாவை காதலிக்கிறார் தனுஷ். இதை எதிர்க்கும் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயாவை மறக்க பேரம் பேசுகிறார். ரூ.35 லட்சம் பெற்றுக்கொண்டு தனியாக தொழில் தொடங்கி பணக்காரர் ஆகிறார் தனுஷ்.
இந்நிலையில் ஸ்ரேயாவுக்கு அமெரிக்க மாப்பிள்ளை பார்க்கிறார் பிரகாஷ்ராஜ். ஆனால் ஏற்கனவே தனுஷ§டன் பதிவு திருமணம் செய்துவிட்டதாக ஸ்ரேயா குண்டை தூக்கி போட கோபம் அடைகிறார் பிரகாஷ். தனுஷை தீர்த்துக்கட்ட ஆட்களை அனுப்புகிறார். அவர்களிடமிருந்து மீண்டு ஸ்ரேயாவை தனுஷ் கைப்பிடிக்கிறாரா என்பது கிளைமாக்ஸ்.
டவுன் பஸ்சில் பயணிகளிடம் பிளாக் டிக்கெட் விற்பதில் தொடங்கி, ‘வணக்கம்Õ போடுவது வரை Ôநான் ஸ்டாப்Õபாக தொடர்கிறது தனுஷின் திருவிளையாடல். ஸ்ரேயாவை காதல் வலையில் விழ வைக்க செய்யும் தந்திரங்கள் அமர்க்களம்.
தியேட்டர் வாசலில் ஸ்ரேயா விடம் கலாட்டா செய்யும் ரவுடிகளை அடிக்க தனுஷ் வேகமாக பாய்ந்து செல்ல, அதேநேரம் ரவுடியை மிதித்து அந்தரத்தில் பறக்க விட்டபடி அறிமுகமாகும் பிரகாஷ்ராஜ் நிமிர வைக்கிறார். இவர் தங்கையை தனுஷ் காதலித்தால் என்னவாகும் என்று யோசிக்கும்போதே பிரகாஷ்ராஜ் பங்களாவுக்கே சென்று Ôஉங்க தங்கச்சிய காதலிக்கிறேன்Õ என்று தனுஷ் சொல்லும்போது காலில் சக்கரத்தை கட்டிக்கொள்கின்றன காட்சிகள்.
அடுத்தடுத்து நடக்கும் தனுஷ்&பிரகாஷ்ராஜ் மோதல்கள் எல்லாமே ஜிவ். 15 கிலோ எலும்பு, 10 கிலோ சதைய வச்சுகிட்டு ஆட்டம் போடாதே என்று தனுஷை, பிரகாஷ்ராஜ் மிரட்டும்போது வருகிறது குபீர் சிரிப்பு.
டி.இமான் இசையில் எல்லா பாடல்களுமே நச். எஸ்.வைத்தியின் ஒளிப்பதிவு, ஜி.சசிகுமாரின் எடிட்டிங் ஷார்ப்.
மந்திரம் என்பது என்ன?
தினமலர் 12/10/2005 நாளிதழில் இது உங்கள் இடம் பகுதியில் ஒரு வழக்கறிஞர் வாக்காளர் அடையாள அட்டை அவசியம் பற்றி எழுதியிருந்தார்.இதனை விட சிறப்பான ஒரு முறை உள்ளது. அந்த வழி கை பெருவிரல் ரேகையுடன் கூடிய பல்நோக்கு அடையாள பட்டியல். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனின் கை பெருவிரல் ரேகையுடன் கூடிய பல்நோக்கு அடையாள பட்டியல் தயாரிக்கப்பட்டு இணைய தளத்தில் பதியப்பட வேண்டும்,இதனை அடிப்படையாகக் கொண்டே
தேர்தலில் வாக்களிக்க முடியும்
ரேசன் பொருட்கள் வாங்கமுடியும்
பாஸ்போர்ட் விண்ணப்பிக்கமுடியும்
சொத்துக்கள் வாங்க விற்க
வங்கிக்கணக்கு துவங்க
சாதிச்சான்று
சொத்து விபரம
எதுவாக இருந்தாலும் இது அவசியம் என ஓர் ஆணை தேவை
சரி எப்படி தேர்தலில் வாக்களிப்பது?
தேர்தல் அறிவிக்கப்பட்ட 10 தினங்களில் உலகில் நீங்கள் எந்த மூலையில் இருந்தாலும் இணைய வழியாக வாக்களிக்க முடியும், தேர்தல் ஆணைய இணைய தளத்திற்கு சென்று நீங்கள் வாக்களிக்க வேண்டிய சட்ட மன்ற அல்லது பாராளுமன்ற தொகுதியினை சென்ற பின்னர் கணிப்பொறியில் உள்ள ஒரு கருவியின் மூலம் நமது கைவிரல் ரேகையினை பதிவு செய்ய வேண்டும், இதனை இணைய தளத்தில் உள்ள தேர்தல் ஆணைய மையப்பிரிவு சரிபார்த்து நம்மை வாக்களிக்க அனுமதிக்கும். நாம் வாக்களிக்கலாம். இவ்வாறு பத்து நாளில் நமக்கு வசதிப்படும் நாளில் நமக்கு அருகாமையில் உள்ள இணைய தள மையங்களில் வாக்களித்த பின்னர் என்று ஓட்டெடுப்பு நடத்த வேண்டுமோ அன்று இணைய தள வாக்கெடுப்பினை எண்ணி ஒரு சில நிமிடங்களில் தேர்தல் முடிவினை அறிவிக்கலாம்.
இந்த முறை செயல்படுத்தும் போது கள்ள ஓட்டு அறவே தடுக்கப்படும்.
ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாதவர்கட்கு அபராதம் விதிக்கலாம்.
தேர்தல் செலவு மிகமிகக் குறையும்.
எந்த ஓரு விஷயத்திற்கும் இதனை பின்பற்ற துவங்கும்போது பினாமி முறை அறவே ஒழியும்.
ஊழல் அற்ற சமுதாயம் உருவாக இது வழி வகுக்கும்.
பல விஷயங்களை இணைய வழியில் இதன் மூலம் புகுத்த முடியும்.
ஏன் குற்றவாளிகளையே நிமிட நேரத்தில் கண்டுபிடிக்க முடியும்.
இதன் அடிப்படையில் ஓட்டுனர் உரிமம் வழங்கலாம
எந்த இடத்தில் விபத்து நடந்தாலும் அவரது விரல் ரேகையினைக்கொண்டு விரைவாக விபரம் தெரிவிக்க இயலும்.
நமது நாடு உலகிலேயே அதிக அளவில் கணிப்பொறிவல்லுநர்களை உருவாக்கிவருகிறது.
அப்படி இருக்கையில் இப்பணி நம்மால் முடியாதா என்ன?
Isha Fest 2005 Part II
Today in any city, if you say someone is a big man, it does not mean he is the most intelligent man. It does not mean he is the most loving man or it does not mean he is the most skillful man, it does not mean he is the most meditative man at all. It simply means he has got the maximum amount of money in the town. So our whole orientation has become economics. Unless the subtler aspects of life become very important, peace is just a dream. I would prefer that people stop talking about it.
Adolf Hitlers
Isha Fest 2005
The isha foundation celebrates its isha fest 2005
at their place.
Sadhguru Jaggi Vasudev delivers his lecture on World Peace.
On the eve of this occasion one journal was released.
Some memorable lines from that follows:
*In todays world your love is not important, Your joy is not important, your
freedom is not important, your sensibilities are not important, Your music
and dance are not important, the most important is economics.Once you
make economics the most important thing, fighting is inevitable
*Religion and Quarreling cannot go together. But unfortunately, we have many
quarreling relegions. We have become so devious that we can kill in the name
of Rama, Jesus, Mohammed.Some where we have lost the basic sense of what
religion is.